Wednesday, 14 March 2012

உறங்காமல் இருக்கின்றேன்




உறங்காமல் இருந்த எனக்கு
உத்தரவு போட்டுவிட்டாய்
உயிரோடு கலந்த நான்
உனை தேடி வருவேன் என்று
உன் சொல்லை நான் நம்பி
உறுதியாய் இருக்கின்றேன்
உனக்காக காத்துக் காத்து
உயிரோடு இருக்கின்றேன்
உயிர் போக முன்னாடி
உன் உதயம் வேண்டுமடி..






No comments:

Post a Comment