Wednesday, 14 March 2012

நானாக நான் இல்லை


ஞானம் பிறந்தது ஞாபகம் வந்தது
நானாக நான் இல்லை என்று புரிந்தது
வேளை வந்தது வேஷம் கலைந்தது
நேசம் என என் நெஞ்சில் குத்தியது
பாசம் என நம்பி பைத்தியமனது
நட்பு என்று ஒரு நாடகம் நடந்தது
நானேதான் அதில் நாயகன் என்பது
ஞாபகம் வந்தது ஞாபகம் வந்தது
நானாக நான் இல்லை என்று புரிந்தது



No comments:

Post a Comment