Wednesday, 14 March 2012

அவளும் அம்மாதான்...!!! ***

அவள் பாசம் என் அம்மாவுக்கு பிடிக்கும்
அவள் நேசம் என் அப்பாவுக்கு பிடிக்கும்
அவள் பேச்சு என் தங்கைக்கு பிடிக்கும்
அவள் பணிவு என் பாட்டிக்கு பிடிக்கும்
அவள் பொறுமை என் தாத்தாவுக்கு பிடிக்கும்
இவை எல்லாமே எனக்கும் பிடிக்கும்
அவளுக்கு மட்டும் ஏனோ என்னை பிடிக்கவில்லை ??????

No comments:

Post a Comment