அடங்கிட மறுக்கும் ஆசையின் மனம் தான்
தொடங்கிட துடிக்கும் நம்பிக்கை மனம் தான்
நடப்பது எல்லாம் நாடக மனம் தான்
கிடைப்பது என்றும் கேள்வியின் மனம் தான்
மண்மேலே தோன்றும் மனம் எல்லாம் அன்பைத் தேடும் நாளும்
அன்பாலே ஆன மனம் என்றும் உன்னை என்னை ஆளும்
கொட்டிக்கிடக்குது கோடி மனங்கள் சட்டென பட்டதை தேடி எடுங்கள்.
எத்தனை மனங்கள் பூமியிலே உன் மனம் போலே எதும் இல்லை

No comments:
Post a Comment